Thursday, 22 May 2014

University of Madras Education Results 2014,Madras University Distance Education Results 2014 MBA | Madras University Diploma Results 2014,www.ideunom.ac.in

Madras University Distance Education Results 2014 MBA | Madras University Diploma Results 2014,www.ideunom.ac.in

Madras University MBA,Diploma Results 2014

 சென்னை பல்கலை எம்.பி.ஏ, டிப்ளமோ தேர்வு முடிவு நாளை(24th Sep 2014) வெளியீடு 


சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் நடத்தும் எம்.பி.ஏ, சி.எல்.ஐ.எஸ், பி.எல்.ஐ.எஸ், எம்.எல்.ஐ.எஸ் மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழக இணைய தளம்

10 இணைய தளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். கிடைக்காதவர்கள் தபால் அலுவலகத்தில் ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம். டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் தவிர மற்ற தேர்வு எழுதியவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு தாளுக்கும் Ï. 750 டிடியாக செலுத்த வேண்டும். அக்டோபர் 8ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்.



0 comments:

Post a Comment

 
Copyright 2010 Facebook Results. All rights reserved.
Themes by Ex Templates Blogger Templates l Home Recordings l Studio Rekaman